Labels

Search This Blog

Saturday, 20 July 2013

பிரதோஷம் மகிமை



பிரதோஷம் மகிமை

அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்

ஞாயிறு பிரதோஷம்:

சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:

பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது
சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.

வெள்ளி பிரதோஷம்:

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:

சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.

கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

...


பிரதோஷம் மகிமை 


அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்


ஞாயிறு பிரதோஷம்: 

சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்: 
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.


திங்கள் பிரதோஷம்: 

பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது
சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.


செவ்வாய் பிரதோஷம்: 

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை  லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும். மனிதனுக்கு  வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம்  நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே  நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும்  நீங்கும் என்பது சிவ வாக்கு. 


புதன் பிரதோஷம்:

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.


வியாழன் பிரதோஷம்:

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.


வெள்ளி  பிரதோஷம்:

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.


சனி மஹா பிரதோஷம்:

சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால்  அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள்  சனியினால் வரும் துன்பத்தை போக்க  கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். 

பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும்  நீங்கும். சிவ அருள் கிட்டும்.


கண்டிபாக செல்ல வேண்டிய  பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24  பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள்  சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த  8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.


...
http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING

வாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.


http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING



வாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.. ஒரு சிறந்த ஆன்மீக ஆலோசனை
|
எவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந்தும் - ஒரு சிலருக்கு திருமணம் எளிதில் நடப்பதில்லை.... ஏன் ??

நல்ல வேலை ... கை நிறைய சம்பளம்... ஆனால் கழுத்துக்கு மேல கடன்... எப்படி?

நல்ல திறமை, கடின உழைப்பு... - ஆனா , ப்ரோமோஷன் , இன்கிரிமென்ட் எல்லாம் இது எதுமே இல்லாத , உங்க "கலீக்" க்கு மட்டும்.. உங்களுக்கு , நல்ல அழகா ஒரு பட்டை... நாமம்..!! ஏன் இப்படி நமக்கு மட்டும்?

எவ்வளவோ வசதி இருந்தும், கொஞ்சுறதுக்கு ஒரு குழந்தை இல்லை... ஏன் இப்படி?

இந்த பிறவிலேயோ, இல்லை போன பிறவியிலோ , ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு இருந்தா.... ஆண்டவன் அடிக்கிறது இந்த மாதிரி தான்...

ஜாதகத்தை நன்றாக பார்க்க தெரிந்தவர்கள் , இதை உடனே கணித்து விடுவார்கள். இதற்கு பெயர் - பிரம்மஹத்தி தோஷம். யார் ஒருவர் ஜாதகத்தில், சனி , குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர் , பார்த்து இருந்தாலோ - 99 % அவருக்கு - பிரம்மஹத்தி தோஷம் - இருப்பதாக அர்த்தம்..... நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும் , இது பொருந்தும்..

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் :

1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து , திருமணம் செய்யாமல் இருத்தல்

2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது

6 . சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல்

7.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

பரிகாரம்:தமிழ்நாடு,கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று , பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து , ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல்.

எனக்கு தெரிந்த அன்பர் ஒருவர் , விடிவு காலம் வராதா என ஏங்கியவர், இதை செய்த 6 மாதங்களில் , ஒரு வழி (ஒளி ) கிடைத்து, ஒரு நிம்மதியான வாழ்வு வாழத் தொடங்கி இருக்கிறார். .... அதிகம் செலவு ஆகாது.. ஆயிரம் ரூபாய் அதிகம்.. ஆனால் பய பக்தி , மன சுத்தம் முக்கியம்...









मूल्यवान जीवन

एक हीरा व्यापारी था जो हीरे का बहुत बड़ा विशेषज्ञ माना जाता था,किन्तु गंभीर बीमारी के चलते अल्प आयु में ही उसकीमृत्यु हो गयी . अपने पीछे वह अपनी पत्नी और बेटा छोड़ गया .जब बेटा बड़ा हुआ तो उसकी माँने कहा -
“बेटा , मरने से पहले तुम्हारे पिताजी ये पत्थर छोड़ गए थे , तुम इसे लेकर बाज़ार जाओ और इसकी कीमतका पता लगा, ध्यान रहे कि तुम्हे केवल कीमत पता करनी है , इसे बेचनानहीं है.”
युवक पत्थर लेकर निकला, सबसे पहलेउसे एक सब्जी बेचने वाली महिला मिली. ” अम्मा, तुम इस पत्थर के बदले मुझे क्या दे सकती हो ?” , युवक ने पूछा.
” देना ही है तो दो गाजरों के बदलेमुझे ये दे दो…तौलने के काम आएगा.”- सब्जी वाली बोली.
युवक आगे बढ़ गया. इस बार वो एक दुकानदार के पास गया और उससे पत्थर की कीमत जानना चाही .
दुकानदार बोला ,” इसके बदले मैं अधिक से अधिक 500 रूपये दे सकता हूँ..देना हो तो दो नहीं तो आगे बढ़जाओ.”
युवक इस बार एक सुनार के पास गया , सुनार ने पत्थर के बदले 20 हज़ार देने की बात की, फिरवह हीरे की एक प्रतिष्ठित दुकान पर गया वहां उसे पत्थर के बदले 1 लाख रूपये का प्रस्ताव मिला. और अंत में युवक शहर के सबसेबड़े हीरा विशेषज्ञ के पास पहुंचा और बोला,” श्रीमान , कृपया इस पत्थर की कीमत बताने काकष्ट करें .”
विशेषज्ञ ने ध्यान से पत्थर का निरीक्षण किया और आश्चर्य से युवक की तरफ देखते हुए बोला ,” यह तो एक अमूल्य हीरा है , करोड़ों रूपये देकर भी ऐसा हीरा मिलना मुश्किल है.” ,यदि हम गहराई से सोचें तो ऐसाही मूल्यवान हमारा मानव जीवन भी है . यह अलग बात है किहममेंसे बहुत से लोग इसकी कीमत नहीं जानते और सब्जी बेचने वाली महिला की तरह इसे मामूलीसमझा तुच्छ कामो में लगा देतेहैं.
आइये हम प्रार्थना करें कि ईश्वर हमें इस मूल्यवान जीवन को समझने की सद्बुद्धि दे और हम हीरे के विशेषज्ञ की तरह इस जीवन का मूल्यांक कर सके ।


Hit Counter
Hit Counter

http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING

இன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி


http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING


இன்று சனி ப்ரதோஷம்

108 சிவ அஸ்டோத்திர நாமாவளி சொல்லி சிவ பெருமானின் அருள் பெறுவோம்

SHIVA ASHTOTHRAM (108) -

TAMIL, SANSKRIT AND ENGLISH WITH MEANING

1 ஓம் ஷிவாய நம: ॐ शिवाय नमः om śivāya namaḥ OM Obeisance to the Auspicious one

2 ஓம் மஹேஷ்வராய நம: ॐ महेश्वराय नमः
om maheśvarāya namaḥ
Obeisance to the Great God

3 ஓம் ஷம்பவே நம: ॐ शम्भवे नमः om śambhave namaḥ Obeisance to the God who exists for our happiness alone

4 ஓம் பிநாகினே நம: ॐ पिनाकिने नमः om pinākine namaḥ Obeisance to Shiva, who guards the path of dharma

5 ஓம் ஷஷிஷேகராய நம: ॐ शशिशेखराय नमः
om śaśiśekharāya namaḥ
Obeisance to the God who wears the crescent moon in his hair

6 ஓம் வாமதேவாய நம: ॐ वामदेवाय नमः
om vāmadevāya namaḥ
Obeisance to the God who is pleasing and auspicious in every way

7 ஓம் விரூபாக்ஷாய நம: ॐ विरूपाक्षाय नमः om virūpākṣāya namaḥ Obeisance to the God of spotless form

8 ஓம் கபர்தினே நம: ॐ कपर्दिने नमः
om kapardine namaḥ
Obeisance to the Lord with thickly matted hair

9 ஓம் நீலலோஹிதாய நம: ॐ नीललोहिताय नमः
om nīlalohitāya namaḥ
Obeisance to the God splendid as the red sun at daybreak

10 ஓம் ஷங்கராய நம: ॐ शङ्कराय नमः
om śaṅkarāya namaḥ
Obeisance to the source of all prosperity

11 ஓம் ஷூலபாணயே நம: ॐ शूलपाणये नमः
om śūlapāṇaye namaḥ
Obeisance to the God who carries a spear

12 ஓம் கட்வாங்கினே நம: ॐ खट्वाङ्गिने नमः
om khaṭvāṅgine namaḥ
Obeisance to the God who carries a knurled club

13 ஓம் விஷ்ணுவல்லபாய நம: ॐ विष्णुवल्लभाय नमः
om viṣṇuvallabhāya namaḥ
Obeisance to Shiva, who is dear to Lord Vishnu

14 ஓம் ஷிபிவிஷ்டாய நம: ॐ शिपिविष्टाय नमः
om śipiviṣṭāya namaḥ
Obeisance to the Lord whose form emits great rays of light

15 ஓம் அம்பிகாநாதாய நம: ॐ अम्बिकानाथाय नमः
om ambikānāthāya namaḥ
Obeisance to Ambika's Lord

16 ஓம் ஸ்ரீ கண்டாய நம: ॐ श्रीकण्ठाय नमः
om śrīkaṇṭhāya namaḥ
Obeisance to he whose throat is shining blue

17 ஓம் பக்தவத்சலாய நம: ॐ भक्तवत्सलाय नमः
om bhaktavatsalāya namaḥ
Obeisance to the Lord who loves His devotees like new born calves

18 ஓம் பவாய நம: ॐ भवाय नमः
om bhavāya namaḥ
Obeisance to the God who is existence itself

19 ஓம் ஷர்வாய நம: ॐ शर्वाय नमः
om śarvāya namaḥ
Obeisance to Shiva Who destroys sins/one Who taunts sinners.

20 ஓம் த்ரிலோகேஷாய நம: ॐ त्रिलोकेशाय नमः
om trilokeśāya namaḥ
Obeisance to Shiva who is the Lord of all the three worlds

21 ஓம் ஷிதிகண்டாய நம: ॐ शितिकण्ठाय नमः
om śitikaṇṭhāya namaḥ
Obeisance to the primal soul whose throat is deep blue

22 ஓம் ஷிவாப்ரியாய நம: ॐ शिवाप्रियाय नमः
om śivāpriyāya namaḥ
Obeisance to the god who is dear to Shakti

23 ஓம் உக்ராய நம: ॐ उग्राय नमः
om ugrāya namaḥ
Obeisance to Shiva whose presence is awesome and overwhelming

24 ஓம் கபாலினே நம: ॐ कपालिने नमः
om kapāline namaḥ
Obeisance to the God whose begging bowl is a human skull

25 ஓம் காமாரயே நம: ॐ कामारये नमः
om kāmāraye namaḥ
Obeisance to Shiva who conquers all passions

26 ஓம் அந்தகாஸுர ஸூதனாய நம: ॐ अन्धकासुर सूदनाय नमः
om andhakāsura sūdanāya namaḥ
Obeisance to the Lord who killed the Asura Andhaka

27 ஓம் கங்காதராய நம: ॐ गङ्गाधराय नमः
om gaṅgādharāya namaḥ
Obeisance to the God who holds the Ganges River in his hair

28 ஓம் லலாடாக்ஷாய நம: ॐ ललाटाक्षाय नमः
om lalāṭākṣāaya namaḥ
Obeisance to the Lord Who has an Eye fixed on the forehead.

29 ஓம் காலகாலாய நம: ॐ कालकालाय नमः
om kālakālāya namaḥ
Obeisance to Shiva who is the death of death

30 ஓம் க்ருபாநிதயே நம: ॐ कृपानिधये नमः
om kṛpānidhaye namaḥ
Obeisance to the God who is the treasure of compassion

31 ஓம் பீமாய நம: ॐ भीमाय नमः
om bhīmāya namḥ
Obeisance to Shiva whose strength is awesome

32 ஓம் பரஷுஹஸ்தாய நம: ॐ परसुहस्ताय नमः
om parasuhastāya namaḥ
Obeisance to the God who wields an axe in his hands

33 ஓம் ம்ருகபாணயே நம: ॐ मृगपाणये नमः
om mṛgapāṇaye namaḥ
Obeisance to the Lord who looks after the soul in the wilderness

34 ஓம் ஜடாதராய நம: ॐ जटाधराय नमः
om jaṭādharāya namaḥ
Obeisance to Shiva who bears a mass of matted hair

35 ஓம் கைலாசவாஸினே நம: ॐ कैलासवासिने नमः
om kailāsavāsine namaḥ
Obeisance to the God who abides on Mount Kailas

36 ஓம் கவசினே நம: ॐ कवचिने नमः
om kavacine namaḥ
Obeisance to the Lord who is wrapped in armor

37 ஓம் கடோராய நம: ॐ कठोराय नमः
om kaṭhorāya namaḥ
Obeisance to Shiva who causes all growth

38 ஓம் த்ரிபுராந்தகாய நம: ॐ त्रिपुरान्तकाय नमः
om tripurāntakāya namaḥ
Obeisance to the Lord who destroyed the three demonic cities

39 ஓம் வ்ருஷாங்காய நம: ॐ वृषाङ्काय नमः
om vṛṣāṅkāya namaḥ
Obeisance to the God whose emblem is a bull (Nandi)

40 ஓம் வ்ருஷபாரூடாய நம: ॐ वृषभारूढाय नमः
om vṛṣabhārūḍhāya namḥ
Obeisance to Shiva who rides a bull

41 ஓம் பஸ்மோத்தூலிதவிக்ரஹாய நம: ॐ भस्मोद्धूलित विग्रहाय नमः
om bhasmoddhūlita vigrahāya namaḥ
Obeisance to the Lord covered with holy ash

42 ஓம் ஸாமப்ப்ரியாய நம: ॐ सामप्रियाय नमः
om sāmapriyāya namaḥ
Obeisance to the God exceedingly fond of hymns from the Sama Veda

43 ஓம் ஸ்வரமயாய நம: ॐ स्वरमयाय नमः
om svaramayāya namaḥ
Obeisance to Shiva who creates through sound

44 ஓம் த்ரயீமூர்தயே நம: ॐ त्रयीमूर्तये नमः
om trayīmūrtaye namaḥ
Obeisance to the Lord who is worshiped in three forms

45 ஓம் அநீஷ்வராய நம: ॐ अनीश्वराय नमः
om anīśvarāya namaḥ
Obeisance to the undisputed Lord

46 ஓம் ஸர்வ்ஜ்ஞயாய நம: ॐ सर्वज्ञाय नमः
om sarvajñāya namaḥ
Obeisance to the God who knows all things

47 ஓம் பரமாத்மனே நம: ॐ परमात्मने नमः
om paramātmane namaḥ
Obeisance to the Supreme Self

48 ஓம் ஸோமஸூர்யாக்னி-லோசநாய நம: ॐ सोमसूर्यग्निलोचनाय नमः
om somasūryagnilocanāya namaḥ
Obeisance to the light of the eyes of Soma, Surya and Agni

49 ஓம் ஹவிஷே நம: ॐ हविषे नमः
om haviṣe namaḥ
Obeisance to Shiva who receives oblations of ghee

50 ஓம் யஜ்ஞமயாய நம: ॐ यज्ञमयाय नमः
om yajñamayāya namaḥ
Obeisance to the architect of all sacrificial rites

51 ஓம் ஸோமாய நம: ॐ सोमाय नमः
om smāya namaḥ
Obeisance to the Moon-glow of the mystic's vision

52 ஓம் பஞ்சவக்த்ராய நம: ॐ पञ्चवक्त्राय नमः
om pañcavaktrāya namaḥ
Obeisance to the God of the five activities

53 ஓம் ஸதாஷிவாய நம: ॐ सदाशिवाय नमः
om sadāśivāya namaḥ
Obeisance to the eternally auspicious benevolent Shiva

54 ஓம் விஷ்வேஷ்வராய நம: ॐ सदाशिवाय नमः
om viśveśvarāya namaḥ
Obeisance to the all-pervading ruler of the cosmos

55 ஓம் வீரபத்ராய நம: ॐ वीरभद्राय नमः
om vīrabhadrāya namaḥ
Obeisance to Shiva the foremost of heroes

56 ஓம் கணநாதாய நம: ॐ गणनाथाय नमः
om gaṇanāthāya namaḥ
Obeisance to the God of the Ganas

57 ஓம் ப்ரஜாபதயே நம: ॐ प्रजापतये नमः
om prajāpataye namaḥ
Obeisance to the Creator

58 ஓம் ஹிரண்யரேதஸே நம: ॐ हिरण्यरेतसे नमः
om prajāpataye namaḥ
Obeisance to the God who emanates golden souls

59 ஓம் துர்கர்ஷாய நம: ॐ दुर्घर्षाय नमः
om hiraṇyaretase namaḥ
Obeisance to the unconquerable being

60 ஓம் கிரீஷாய நம: ॐ गिरीशाय नमः
om durgharṣāya namaḥ
Obeisance to the monarch of the holy mountain Kailas

61 ஓம் கிரிஷாய நம: ॐ गिरिशाय नमः
om girīśāya namaḥ
Obeisance to the Lord of the Himalayas

62 ஓம் அநகாய நம: ॐ अनघाय नमः
om giriśāya namaḥ
Obeisance to Shiva who can inspire no fear

63 ஓம் புஜங்கபூஷணாய நம: ॐ भुजङ्गभूषणाय नमः
om anaghāya namaḥ
Obeisance to the Lord adorned with golden snakes

64 ஓம் பர்காய நம: ॐ भर्गाय नमः
om bhujaṅgabhūṣaṇāya namaḥ

Obeisance to the foremost of Rishis
65 ஓம் கிரிதன்வநே நம: ॐ गिरिधन्वने नमः
om bhargāya namaḥ
Obeisance to the God whose weapon is a mountain

66 ஓம் கிரிப்ரியாய நம: ॐ गिरिप्रियाय नमः
om giridhanvane namaḥ
Obeisance to the Lord who is fond of mountains

67 ஓம் க்ருத்திவாஸஸே நம: ॐ कृत्तिवाससे नमः
om giripriyāya namaḥ
Obeisance to the God who wears clothes of hide

68 ஓம புராராதயே நம: ॐ भगवते नमः
om kṛttivāsase namaḥ
Obeisance to the Lord who is thoroughly at home in the wilderness

69 ஓம் பகவதே நம: ॐ प्रमथाधिपाय नमः
om bhagavate namaḥ
Obeisance to the Lord of prosperity

70 ஓம் ப்ரமதாதிபாய நம: ॐ प्रमथाधिपाय नमः
om pramathādhipāya namaḥ
Obeisance to the God who is served by goblins

71 ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: ॐ मृत्त्युञ्जयाय नमः
om mṛttyuñjayāya namaḥ
Obeisance to the conqueror of death

72 ஓம் சூக்ஷமதனவே நம: ॐ सूक्ष्मतनवे नमः
om sūkṣmatanave namaḥ
Obeisance to the subtlest of the subtle

73 ஓம் ஜகத்வ்யாபினே நம: ॐ जगद्व्यापिने नमः
om jagadvyāpine namaḥ
Obeisance to Shiva who fills the whole world

74 ஓம் ஜகத்குரவே நம: ॐ जगद्गुरवे नमः
om jagadgurave namaḥ
Obeisance to the guru of all the worlds

75 ஓம் வ்யோமகேஷாய நம: ॐ व्योमकेशाय नमः
om vyomakeśāya namaḥ
Obeisance to the God whose hair is the spreading sky above

76 ஓம மஹாஸேனஜனகாய நம: ॐ महासेनजनकाय नमः
om mahāsenajanakāya namaḥ
Obeisance to the origin of Mahasena

77 ஓம் சாருவிக்ரமாய நம: ॐ चारुविक्रमाय नमः
om cāruvikramāya namaḥ
Obeisance to Shiva, the guardian of wandering pilgrims

78 ஓம் ருத்ராய நம: ॐ रुद्राय नमः
om rudrāya namaḥ
Obeisance to the Lord who is fit to be praised

79 ஓம் பூதபதயே நம: ॐ भूतपतये नमः
om bhūtapataye namaḥ
Obeisance to the source of living creatures, including the Bhutas, or ghostly creatures

80 ஓம் ஸ்தாணவே நம: ॐ स्थाणवे नमः
om sthāṇave namaḥ
Obeisance to the firm and immovable deity

81 ஓம் அஹிர்புத்ன்யாய நம: ॐ अहिर्बुध्न्याय नमः
om ahirbudhnyāya namaḥ
Obeisance to the Lord who waits for the sleeping kundalini

82 ஓம் திகம்பராய நம; ॐ दिगम्बराय नमः
om digambarāya namaḥ
Obeisance to Shiva whose robes is the cosmos

83 ஓம் அஷ்டமூர்தயே நம: ॐ अष्टमूर्ये नमः
om aṣṭamūrye namaḥ
Obeisance to the Lord who has eight forms

84 ஓம் அநேகாத்மனே நம: ॐ अनेकात्मने नमः
om anekātmane namaḥ
Obeisance to the God who is the one soul

85 ஓம் ஸாத்விகாய நம: ॐ सात्विकाय नमः
om sātvikāya namaḥ
Obeisance to the Lord of boundless energy

86 ஓம் ஷுத்தவிக்ரஹாய நம: ॐ शुद्धविग्रहाय नमः
om śuddhavigrahāya namaḥ
Obeisance to him who is free of all doubt and dissension

87 ஓம் ஷாஷ்வதாய நம: ॐ शाश्वताय नमः
om śāśvatāya namaḥ
Obeisance to Shiva, endless and eternal

88 ஓம் கண்டபரஷவே நம; ॐ खण्डपरशवे नमः
om khaṇḍaparaśave namaḥ
Obeisance to the God who cuts through the mind's despair

89 ஓம் அஜாய நம; ॐ अजाय नमः
om ajāya namaḥ
Obeisance to the instigator of all that occurs

90 ஓம் பாஷவமோசகாய நம: ॐ पाशविमोचकाय नमः
om pāśavimocakāya namaḥ
Obeisance to the Lord who releases all fetters

91 ஓம் ம்ருடாய நம: ॐ मृडाय नमः
om mṛḍāya namaḥ
Obeisance to the Lord who shows only mercy

92 ஓம் பஷுபதயே நம: ॐ पशुपतये नमः
om paśupataye namaḥ
Obeisance to the ruler of all evolving souls, the animals

93 ஓம் தேவாய நம: ॐ देवाय नमः
om devāya namaḥ
Obeisance to the foremost of Devas, demigods

94 ஓம் மஹாதேவாய நம: ॐ महादेवाय नमः
om mahādevāya namaḥ
Obeisance to the greatest of the gods

95 ஓம் அவ்யயாய நம: ॐ अव्ययाय नमः
om avyayāya namaḥ
Obeisance to the one never subject to change

96 ஓம் ஹரயே நம: ॐ हरये नमः
om haraye namaḥ
Obeisance to Shiva who dissolves all bondage

97 ஓம் பகநேத்ரபிதே நம: ॐ भगनेत्रभिदे नमः
om bhaganetrabhide namaḥ
Obeisance to the one who punished demon "Bhagnayanan"

98 ஓம் அவ்யக்தாய நம: ॐ अव्यक्ताय नमः
om avyaktāya namaḥ
Obeisance to the Lord who is subtle and unseen.

99 ஓம் தக்ஷாத்வரஹராய நம: ॐ दक्षाध्वरहराय नमः
om dakṣādhvaraharāya namaḥ
Obeisance to the destroyer of Daksha's conceited sacrifice

100 ஓம் ஹராய நம: ॐ हराय नमः
om harāya namaḥ
Obeisance to the Lord who withdraws the cosmos

101 ஓம் பூஷதந்தபிதே நம: ॐ पूषदन्तभिदे नमः
om pūṣadantabhide namaḥ
Obeisance to Shiva who destroyed the demon named "Pushadanthan".

102 ஓம் அவ்யக்ராய நம; ॐ अव्यग्राय नमः
om avyagrāya namaḥ
Obeisance to Shiva is steady and unwavering.

103 ஓம் சஹஸ்ராக்ஷாய நம: ॐ सहस्त्राक्षाय नमः
om sahastrākṣāya namaḥ
Obeisance to the Lord of limitless forms

104 ஓம் சஹஸ்ரபதே நம: ॐ सहस्रपदे नमः
om sahasrapade namaḥ
Obeisance to the God who is standing and walking everywhere

105 ஓம் அபவர்கப்ரதாய நம: ॐ अपवर्गप्रदाय नमः
om apavargapradāya namaḥ
Obeisance to the Lord who gives and takes all things

106 ஓம் அநந்தாய நம: ॐ अनन्ताय नमः
om anantāya namaḥ
Obeisance to the God who is unending

107 ஓம் தாரகாய நம: ॐ तारकाय नमः
om tārakāya namaḥ
Obeisance to the great liberator of mankind

108 ஓம் பரமேஷ்வராய நம: ॐ परमेश्वराय नमः
om paraeśvarāya namaḥ
Obeisance to the great God

...

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy




http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING

IMPORTANCE OF PRADOSHAM- DEDICATED TO LORD SHIVA



Importance of Pradosham - Dedicated to Shiva

Pradhosha Vrata, or Pradhosham, is an important fasting day dedicated to Lord Shiva. Pradosha occurs twice in a month – on the 13th day (Trayodashi) – during the waxing moon fortnight and the other during the waning moon fortnight. The puja and worship is done in the evening. The Pradosha period can be loosely indicated as 1.5 hours before sunset and 1 hour after sunset.

The Shiva Purana states that one undertakes fasting on Pradhosha will be blessed with wealth, children, happiness and honor. The fasting and worship is specially undertaken by women who long to have children. It is said that those praying to Shiva during the auspicious time of Pradhosha will be freed from sins.

There are numerous legends associated with the Pradhosha Vratam. It is believed that Lord Shiva drank the Halahala poison that was churned up from the Ocean of Milk (Samudra Manthan) during Pradosham.

Another myth indicates that Lord Shiva and Parvati, the divine couple, are in a propitious mood during the evening twilight on the Trayodashi day and hence are easily pleased and grants whatever that a sincere devotee asks.

Offering Bael or Bilva leaves during the period to Lord Shiva is considered auspicious.

There are Shiva devotees that observe fast on both Pradosha days in a month. Some only fast during the waning phase of moon.

Staunch devotees opt for water only fasting and will only eat the ‘prasad’ offered in the evening. Such devotees only eat cooked from next day morning.

Another method of fasting is by eating fruits and such devotees eat cooked food on the day after the evening prayers. The strictness of the Pradosha fasting is usually decided by the devotee.

Some devotees do not fast but worship Shiva during the period or visit temples.

Since Monday is dedicated to Shiva, the Pradosha falling on Monday is referred as Soma- Pradosha and is considered highly auspicious. Pradosha falling on Saturday during the waning phase of moon is also auspicious.

How to do or observe Pradosham or Pradosh Vrat dedicated to Shiva?

Pradosh Vrat is observed on the 13th day of a fortnight and there are two Pradosham in a Hindu month. Lord Shiva and Goddess Parvati are worshipped in the evening during twilight on this day. In some regions, the day is dedicated to Nataraja form of Shiva. The fasting on this day is observed for success, peace and fulfillment of desires. It is said that mere darshan of any of the one form of Shiva removes ignorance.

Pradosham is observed when the Trayodashi Tithi is there during the twilight period. This is important.

The importance of Pradosha Vrata and how to observe it is narrated in the Skanda Purana.

There are two methods of fasting on the day. Some people observe a 24-hour fast which includes not sleeping during night. Another method is fasting from sunrise till sunset and after Shiva puja in the evening the fast is broken.

Pradosham is the twilight period just before sunset and after sunset. Pujas and prayers are performed during this period. Many people during this period spend the time in a Shiva temple or listening to the glory of Shiva.
In the evening, an hour before sunset the devotee takes bath and prayers are offered to Lord Shiva, Goddess Parvathi, Ganesha, Kartik and Nandi. After the initial prayers, Lord Shiva is worshipped in the form of a Kalasha (sacred pot). The Kalasha filled with water is covered with darbha grass and a lotus is drawn on the pot.

Another form of worship is the puja of Shivling. The shivling is bathed with water and Bilva leaves are offered. Some people use a painting or picture of Shiva for worship. It is said that offering Bilva leaves on Pradosham is highly auspicious.

After this people listen to the Pradosha Vrata Katha or story or read chapters from Shiva Purana. Then the Maha Mrityunjaya Mantra is recited 108 times.

After this the water used in the puja ceremony is given as ‘Prasad’ along with sacred ash. The ash is applied on the forehead.

It is said that just lighting a single lamp during Pradosham period is enough to please Lord Shiva and the act is highly rewarding. Majority of Shiva devotees have a darshan of Shiva during Pradosham in a nearby temple.

http://www.facebook.com/pages/Khariharan/115524648579725



power by BLOGSPOT-PING